Posts

புத்தாண்டு

புத்தாண்டின் முன்னாள்* நாளை என்பதே புதுமை, நாளை இன்னும் புதுமை, ஆம் நாளை புத்தாண்டு! புதுமை என்றாலே விசித்திரம் , ஆனால் புத்தாண்டு என்பதோ விசேஷம். எனவே புதுமையோடு புத்தாண்டு இணைந்து, விசித்திரத்தோடு விசேஷம் கலந்து சந்தோஷம் பெற, அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!